ஓகி புயலால் பாதித்த கன்னியாகுமரியில் முதல்வர் எடப்பாடியார் ஆய்வு
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆய்வு செய்தார்.
அண்மையில் கரையை கடக்காமலே ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப்போட்டது. இதில் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தன.

புயலுக்கு முன்பு கரைக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. மீனவர்களை மீட்டுத்தரக்கோரி அவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை இதுவரை பார்வையிடவில்லை அப்பகுதி மக்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாய கிராமங்களில் முதல்வர் ஆய்வு நடத்தி வருகிறார்.
கல்பாடி கிராமங்களில் வாழை பாதிப்புகளை ஆய்வு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்பி உதயகுமார், சிவி சண்முகம் உள்ளிட்டோரும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications