ஜல்லிக்கட்டுக்கான தடை குறித்து சட்டசபையில் முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்!!
சட்டசபையில் தமிழக அரசு பிறப்பித்த ஜல்லிக்கட்டு மீதான அவசரச்சட்டம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2014ஆம் ஆண்டு அவசர சட்டத்திற்கு தடை பிறப்பிக்கப்பட்டது ஏன் என
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில் தமிழக அரசு பிறப்பித்த ஜல்லிக்கட்டு மீதான அவசரச்சட்டம் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2014ல் கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தில் ஜனாதிபதி கையெழுத்து இல்லாமல் போனதாலேயே அதற்கு தடைவிதிக்கப்பட்டதாக கூறினார்.
தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் கூடியது. அப்போது ஜல்லிக்கட்டு மீது தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம், சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.

இதைத்தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றியாற்றினார். அப்போது 2014ஆம் ஆண்டு கொண்டு வந்த அவசரச்சட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டது ஏன் என அவர் விளக்கம் அளித்தார்.
2014ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசரச்சட்டத்தில் குடியரசு தலைவரின் கையெழுத்து இல்லாமல் போனதாலேயே அப்போது அவசர சட்டத்திற்கு தடை பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார். இப்போது கொண்டுவந்துள்ள சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றது என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். மேலும் தான் டெல்லி சென்று அவசர சட்டம் பெற முயன்றதையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நினைவு கூர்ந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications