"கந்து வட்டி" போத்ரா அதிரடி கைது.. எஸ்ஆர்எம் பச்சமுத்து மீது புகார் கூறியவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் சினிமாவுக்கு பணம் வழங்கி வரும் போத்ரா என்பவர் கைது செய்யப்பட்டார்.

சினிமா தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வருபவர் போத்ரா. இவர் பொதுமக்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக திநகரை சேர்ந்த சதீஷ் என்பவர் புகார் அளித்தார்.

Cinema Financier Bothra arrested

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போத்ரவை கைது செய்தனர். எஸ்ஆர்எம் கல்லூரி நிறுவனர் பச்சமுத்து மீது புகாரை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் போத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cine Financier Bodhra was arrested by CBI officials in the wake of usury interest complaint. Investigation is going on.
Please Wait while comments are loading...