அம்மாவுக்காக ஹெலிபேடை அவசரம் அவசரமாக மாற்றும் அதிமுக
தஞ்சாவூர்: தஞ்சாவூருக்கு முதல்வர் ஜெயலலிதா ஏப்ரல் 5ம் தேதி வரவுள்ள நிலையில் அவருக்காக அமைக்கப்பட்ட ஹெலிபேடை தற்போது வேறு இடத்திற்கு மாற்றி வருகின்றனராம்.
ஏப்ரல் 5ம் தேதி தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் பரசுரமானுக்காக வாக்கு சேகரிக்க வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. அவர் ஹெலிகாப்டரில்தான் தொகுதி தொகுதியாகப் போய் வருகிறார்.

இதற்காக அவர் போகும் இடமெல்லாம் ஹெலிபேட் போட்டு வருகின்றனர். அந்த வகையில் தஞ்சையிலும் முதல்வருக்காக ஹெலிபேட் போட்டுள்ளனர். இதற்காக புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் தேர்தல் பிரசாரக் கூட்ட மேடை போடப்பட்டு வருகிறது.
அதேபோல அவருக்கான ஹெலிபேட் முன்பு புதிய பேருந்து நிலையப் பகுதியில்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதை மாற்றி சரபோஜி கல்லூரி மைதானத்தில் போட்டு வருகின்றனர்.
ஹெலிபேட் இட மாற்றத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications