ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது.. கல்லூரி மாணவர்களிடம் பரவிய போராட்டம்
Recommended Video

ம்பகோணம்: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு நடத்தினர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணத்தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் இன்று ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கல்லூரி நுழைவாயிலில் மாணவ மாணவியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. அதை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க கூடாது என்பது மாணவ, மாணவிகள் கோரிக்கையாகும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம், கும்பகோணம், கல்லூரி மாணாக்கர்கள் வரை பரவியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications