சேது சமுத்திர திட்டம்- இப்போ பேசும் ஜி.கே.வாசன் அப்போ ஏன் செய்யலை?
சென்னை: குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சேது சமுத்திர திட்டம் தென் மாவட்ட மக்களின் கனவுத் திட்டம் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக தமிழகம் மற்றும் இந்தியாவை உயர்த்தக்கூடிய ஒரு நல்ல திட்டம்.
பல வருடங்களாக இத்திட்டம் தடைபட்டு இருப்பதன் காரணம் உச்ச நீதிமன்றத்திலே இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருந்தது. நேற்றைய தினம் மத்திய அமைச்சர் சேது சமுத்திரத்திட்டத்தின் வழிகளை ஆய்வு செய்து மாற்றுப் பாதையில் செயல்படுத்தப்படும் என்று கூறி இருகிறார்.

பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை தாமதப்படுத்தியதற்கு யார் காரணம் என்பதை உணர்ந்து ஒரு காலக்கெடுவிற்குள் இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் இருந்தபோது வாசன் இதை ஏன் செய்து முடிக்கவில்லை?
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications