மெரினாவில் உணர்ச்சி பொங்க பேசிய கான்ஸ்டபிள் மாயழகு சஸ்பெண்ட்டா? உண்மை என்ன?
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெரினா பீச்சில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வீராவேசமாக பேசியவர் கான்ஸ்டபிள் மாயழகு. ராமநாதபுரத்தை சேர்ந்த இவரது குடும்பம் வறட்சியால் மதுரைக்கு பிழைப்பு தேடி வந்ததாகவும், இவர் போலீசில் சேர்ந்ததாகவும் மைக்கில் பேசினார். மீடியாக்களில் அவரது பேச்சு வெளியானது. விவசாய பிரச்சினை பற்றியெல்லாம் பேசி தேசிய அளவில் கவனம் ஈர்த்தார்.
கடமையிலிருந்து மாயழகு தவறிவிட்டதாக ஒரு தரப்பும், இதில் பெரிய தப்பு ஒன்றும் இல்லை என்று மற்றொரு தரப்பும் கூறிவருகிறது. ஆனால் போராட்டக்காரர்கள் முழு ஆதரவும் மாயழகுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இன்று இரவு சமூக தளங்களில் வைரலாக செய்தி பரவியது. இதுகுறித்து சென்னை காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, அந்த தகவல் வதந்தி என தெரியவந்தது.
More From
-
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications