தூத்துக்குடி: இரும்பு ஏற்றி வந்த தோணி கடலில் மூழ்கியது- 6 பேர் மீட்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு 50 டன் இரும்பு ஏற்றிக் கொண்டு வந்த தோணி ஒன்று எதிர்பாராத விதமாக நடுகடலில் மூழ்கியது.
தூத்துக்குடியைச் சேர்ந்த நவீன் என்பவருக்குச் சொந்தமான தோணி ஒன்று மாலத்தீவில் இருந்து 50 டன் இரும்புத் தாதுக்களை ஏற்றி தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தது. தோணியை கேப்டன் அந்தோணியப்பா ஓட்டி வந்துள்ளார்.
தோணி தமிழக மற்றும் கேரள கடல் எல்லைப்பகுதியில் வந்த போது, திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கியது. அதன் காரணமாக தோணி கடலில் மூழ்கியது. இதனை தொடர்ந்து அங்கு தத்தழித்த 6 ஊழியர்களை அப்பகுதி மீனவர்கள் காப்பாற்றினர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications