For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவாரூரில் கருணாநிதியை எதிர்த்து மாசிலாமணி போட்டி- 25 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது இ.கம்யூ.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திருவாரூர் சட்டசபை தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து தேமுதிக- மக்கள்நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாசிலாமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக- மக்கள்நலக் கூட்டணி- தமாகா அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

CPI Mlas may contest again in Assembly elections

திருவாரூர் சட்டசபை தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக மாசிலாமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் விவரம்:

மாதவரம்- ஏ.எஸ். கண்ணன்
சைதாப்பேட்டை- ஏழுமலை
குடியாத்தம்- லிங்கமுத்து (தற்போது எம்.எல்.ஏ.)
தளி- ராமச்சந்திரன்
கீழ்பொன்னத்தூர் - கு. ஜோதி
பென்னாகரகம்- நஞ்சப்பன்
வீரபாண்டி- ஏ. மோகன்
திருப்பூர் வடக்கு- ரவி என்ற சுப்பிரமணியம்
வால்பாறை- மணிபாரதி (பத்திரிகையாளர்)
ஒட்டன்சத்திரம்- சந்தானம்
ஸ்ரீரங்கம்- புஷ்பம் வைத்தியநாதன்
பவானி சாகர்(தனி)- சுந்தரம்
அவினாசி- எம். ஆறுமுகம்
நாகை- தமிமுன் அன்சாரி
திருத்துறைப்பூண்டி(தனி)- உலகநாதன்
திருவாரூர்- மாசிலாமணி
அறந்தாங்கி- லோகநாதன்
பேராவூரணி- தமயந்தி திருஞானம்
திருப்பத்தூர்- சாத்தையா
சிவகங்கை- குணசேகரன்
மதுரை கிழக்கு- காளிதாசன்
திருப்பரங்குன்றம்- கந்தசாமி
ஸ்ரீவில்லிபுத்தூர்- லிங்கம் (முன்னாள் எம்பி)
அருப்புக்கோட்டை - செந்தில்குமார்
வாசுதேவநல்லூர்(தனி) சமுத்திரகணி

English summary
Sources said that CPI sitting MLAs may got chance to contest again in assemly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X