நாங்க சகாயத்திற்கு அனைத்து ஆதரவையும் தருவோம் - நல்லகண்ணு
சிவகாசி: மதுரை மாவட்ட கிரானைட் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தவுள்ள ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் தருவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவில் இயற்கை வளங்கள் பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வருகிறது. அரசும் இதற்கு துணை போகிறது. கிரானைட் மோசடி தொடர்பான சகாயம் விசாரணைக் குழுவுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடுக்கும்.
கச்சத்தீவினை இலங்கைக்கு தாரை வார்த்த பிறகு இதுவரை 600-க்கும் மேற்பட்டவ தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மீனவர்கள் பிரச்னைகளை உடனே தீர்த்து விடுவதாக தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. கட்சி வாக்குறுதி கொடுத்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்களும் பிரச்னையைத் தீர்க்கவில்லை. கச்சத்தீவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார் நல்லகண்ணு.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications