கிருஷ்ணகிரியில் விளைநிலங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது- பாலகிருஷ்ணன்
கிருஷ்ணகிரியில் விளை நிலங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சேலம்: கிருஷ்ணகிரியில் விளை நிலங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது என்று சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் சேலத்தில் கூறுகையில், கிருஷ்ணகிரியில் விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க கூடாது.

கையகப்படுத்த கூடாது
விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பது சரியல்ல. விவசாயிகளின் ஒப்புதலை பெற்ற பிறகே சென்னை- சேலம் சாலை அமைக்கப்பட வேண்டும். விவசாயிகளை மிரட்டி நிலம் கையகப்படுத்தக் கூடாது.

70 பேர் துப்பாக்கிச் சூடு
நிலம் தராத விவசாயிகளை இரவில் போலீஸார் கைது செய்கின்றனர். திட்டங்களுக்காக மக்களை துரத்தக் கூடாது. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 70 பேரை துப்பாக்கியால் சுட்டது ஏன்.

அதிமுக ஆட்சி நீடிக்க...
முதல்வர் அனுமதி இல்லாமல் 70 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா. அதிமுக ஆட்சி நீடிக்க நீதிமன்றம் துணையா?

5 மடங்கு அதிகரிப்பு
18 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறை 5 மடங்கு அதிகரித்துள்ளது என்றார் பாலகிருஷ்ணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications