சிவகாசியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழந்தார்.
சிவகாசியில் உள்ள சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் குமார். அவரது மகள் மதுஸ்ரீ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேற்று முன் தினம் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிறுமி மதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பல மாதங்களாக ஊராட்சி குப்பை அகற்றப்படாமலும், கழிவு நீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததாலும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சுகாதாரத்துறையினர் சிவகாமிபுரத்தில் முகாமிட்டு, வீடு வீடாக சென்று அபேட் மருந்துகளை ஊற்றி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications