யார் போனாலும் தேமுதிகவுக்கு ஒன்றும் ஆகாது - கொ.ப.செ
Subscribe to Oneindia Tamil

ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூபாய் 3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள், பாலங்கள், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேமுதிகவில் இருந்து வெளியேறும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருக்கும் வரை கட்சி தலைமை மீது எவ்வித அதிருப்தியும் தெரிவிப்பது இல்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக கட்சியை விட்டு வெளியேறிய பிறகுதான் அதிருப்தி இருப்பதாக கூறுகின்றனர்.
உண்மையிலேயே அவர்கள் சுயலாபத்திற்காகவும், ஆதாயங்களுக்காகவும்தான் வெளியேறி வருகின்றனர். ஆதாயத்திற்காக வெளியேறுபவர்களால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார் சந்திரகுமார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications