தேர்தல் பிரிவு டி.ஜி.பி. மகேந்திரன் போலீஸ் பயிற்சி அகடாமிக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் பணிகளுக்காக டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டிருந்த கே.பி.மகேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா நேற்று பிறப்பித்தார்.
தேர்தல் பிரிவு டி.ஜி.பி.,யான கே.பி.மகேந்திரன், காவலர் பயிற்சி டி.ஜி.பி.-யாக நியமனம் செய்யப்படுகிறார். அவர் ஏற்கெனவே வகித்து வந்த தேர்தல் பணி டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அபூர்வ வர்மா தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலை ஒட்டி, அந்தப் பணிகளை கவனிப்பதற்காக மட்டுமே தேர்தல் ஆணையத்தால் கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார்.
தேர்தல் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
More From
-
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது!












Click it and Unblock the Notifications