பெட்ரோல், டீசலுக்காக நீண்ட கியூவில் காத்திருந்த வாகன ஓட்டிகள்.. சென்னையில் டிராபிக் ஜாம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை நகரத்தில் தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதால், வீட்டை விட்டு வெளியே வந்த மக்கள், பெட்ரோல், டீசலுக்காக அலைபாய்கிறார்கள். இப்படி கூட்டம் சேர்ந்ததால் கோடம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. கோடம்பாக்கத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு பெட்ரோல் பங்கில் இன்று காலை முதல் வாகன கூட்டம் கூடிக்கொண்டே சென்றது. வாகன கியூ சாலை வரை நீண்டதால், சாலையில் வாகன போக்குவரத்தே தடைபட்டது.

சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், பெட்ரோலுக்காக காத்திருந்த வாகன ஓட்டிகளும் சண்டை போட்டுக்கொண்டதை பார்க்க முடிந்தது.

பெட்ரோல், டீசல் பற்றாக்குறையை நினைத்து அச்சப்படாமல் பொறுமையுடன் நிலைமையை கையாளுமாறு பெட்ரோல் நிறுவனங்கள் மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளன. வெள்ளம் வடியத் தொடங்கியதும், படிப்படியாக பெட்ரோல் பங்குகள் திறக்கப்படும் என்று ஆயில் நிறுவனங்கள் தரப்பு கூறுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications