அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி வெற்றிவேல் வழக்கு- செப். 11ல் விசாரணை
அதிமுக பொதுக்குழு, செயற்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றி வேல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் தரப்பு வழக்குப் போட்டுள்ளது.
வரும் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதற்கு தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்எல்ஏ பொதுக்குழுவுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ளார். முதல்வர் பழனிசாமி கூட்டவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் வெற்றிவேல் கூறியுள்ளார்.
வெற்றி வேல் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராமானுஜம் மனு இந்த வழக்கு வரும் திங்கட்கிழமையன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவை பொறுத்தே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications