ஜெயலலிதாவை குறை சொல்கிறாரா டிடிவி தினகரன்? ஜெயக்குமார் பாய்ச்சல்
ஜெயலலிதாவின் அமைச்சரவை திறமையற்றது என்றால் ஜெயலலிதாவை டிடிவி தினகரன் குறை சொல்கிறாரா என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் அமைச்சரவை திறமையற்றது என்றால் ஜெயலலிதாவை டிடிவி தினகரன் குறை சொல்கிறாரா என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிடிவி தினகரன் தரப்புக்கும் ஈபிஎஸ் ஓபிஎஸ் அணியினருக்கும் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் சி.பா.ஆதித்தகாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை வளாகம் முன்பு பேட்டி கொடுத்த அனைவரும் விசாரிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
தினகரன் தன்னிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை கமிஷனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா அமைச்சரவை திறமையற்றது என்றால், ஜெயலலிதாவை தினகரன் குறை சொல்கிறாரா? என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா மரணத்தின்போது இருந்த அனைவருமே விசாரணைக்கு உள்ளாக்கப்படுவர் என்றார். ஆதாரங்கள் அனைத்தையும் விசாரணை ஆணையத்திடம் அளித்த பிறகே உண்மை வெளிவரும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications