ஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலை செய்கிறார் - திண்டுக்கல் சீனிவாசன் பரபர குற்றச்சாட்டு
ஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலை செய்கிறார் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரை: ஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலை செய்கிறார் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழா கூட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் ஆர்பி உதயக்குமார், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். அவர் பேசியதாவது, காவிரி நீரை பெற்று தந்த அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.
விவசாயிகளுக்கு காவிரி நீர் பெற்றுத்தந்த ஆட்சி போக வேண்டுமா?ஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலையை செய்கிறார்; ஆனால் அவரால் முடியவில்லை.
முதல்வர், துணை முதல்வருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்ததில்லை. இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
-
இது வெள்ளை அறிக்கை அல்ல.. வெற்று அறிக்கை.. அமைச்சர் மரிய வில்சனை விளாசிய தங்கம் தென்னரசு! -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
2 சீட்டு தானே என்று ஏளனம் செய்தார்கள்.. 24 மணி நேரத்தில் வலிமை தெரிந்திருக்கும்.. திருமாவளவன் -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக












Click it and Unblock the Notifications