கூர்நோக்கு இல்லங்களில் அதிக சிறார் அடைத்து வைப்பு- தமிழக அரசுக்கு இயக்குநர் சமுத்திரக்கனி கண்டனம்
சென்னை: கூர்நோக்கு இல்லங்களில் அதிக சிறார் இருப்பதே அமைதியான பாதைக்கு அவர்கள் திரும்ப முடியாமல் தவறான பாதைக்குத் திரும்ப காரணம் என்று தமிழக அரசுக்கு இயக்குநர் சமுத்திரக்கனி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கில் அப்பா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தியேட்டருக்கு வந்து ரசிகர்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சமுத்திரக்கனி கூறியதாவது:
இந்த படம் யாரைப் போய்ச் சேரவேண்டுமோ அவர்களைப் போய் சேர்ந்திருக்கிறது. நான் என்ன நினைத்தேனோ அதையும் தாண்டி இந்தப் படம் மக்களிடம் போய் சென்றடைந்துள்ளது.
சினிமா பார்முலாவிலே இல்லாத ஒரு சினிமாவை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்களை எடுப்பேன்.
தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு சிறுவர் இல்லங்கள் இல்லத்தில் அதிகளவில் சிறுவர்கள் உள்ளதால் அவர்கள் அமைதியான பாதைக்கு திரும்ப முடியாமல் அதிக தவறுகளை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
எனவே, கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்களை திருத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சமுத்திரக்கனி கூறினார்.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications