எங்களை பகைத்து கொண்டால் ஆட்சி நடக்காது.. திவாகரன் எச்சரிக்கை
எங்களைப் பகைத்துக் கொண்டால் ஆட்சி நீடிக்காது என்று சசிகலா சகோதரர் திவாகரன் எச்சரித்துள்ளார்.
மதுரை: எங்களைப் பகைத்துக் கொண்டால் ஆட்சியை நடத்த முடியாது என்று சசிகலா சகோதரர் திவாகரன் எச்சரித்துள்ளார்.
டிடிவி தினகரன் சார்பில் இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் மதுரை மேலூரில் நடைபெற உள்ளது. அங்கேயே இருந்து பொதுக் கூட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் திவாகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழக அரசை எதிர்த்து தான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறிய திவாகரன், அடிமட்ட தொண்டர்களையும் நிர்வாகிகளையும் நம்பி தான் அதிமுக இருக்கிறதே ஒழிய, அமைச்சர்களை நம்பி இல்லை என்றார்.
அதிமுகவில் உள்ள அனைத்துத் தொண்டர்களும் தினகரன் பக்கமே உள்ளனர் என்று கூறிய திவாகரன், 0 எங்களை பகைத்துக் கொண்டால் ஆட்சியைத் தொடர முடியாது என்று எச்சரித்தார். மேலும், ஓ.பன்னீர் செல்வம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடினால் பாதுகாப்பு அளிக்கும் தமிழக அரசு, நாங்கள் கொண்டாடினால் அனுமதி மறுப்பதோடு இடையூறும் செய்து வருகிறது என்று திவாகரன் குற்றம்சாட்டினார்.
இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட மேலூர்-அழகர்கோவில் சாலையில் உள்ள திடலில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. சாலையின் ஓரங்களில் சசிகலா மற்றும் தினகரனின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications