தேமுதிகவிலிருந்து 'விஆர்எஸ்' வாங்கிய மா.செ... பெர்மிஷன் கொடுத்து அனுப்பி வைத்த விஜயகாந்த்!
சென்னை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் வி.எஸ்.மணிகண்டன் குடும்பச் சூழல் காரணமாக பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்து கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்குக் கடிதம் அனுப்பினார். அதைப் பரிசீலித்த விஜயகாந்த், அவருக்குப் பதில் புதிய நிர்வாகியை நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை: தேமுதிக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.மணிகண்டன் குடும்ப சூழ்நிலை காரணமாக தான் வகித்து வந்த பதவியில் இருந்து விடுவிக்க கேட்டுக்கொண்டதால் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக வி.எம்.நேரு, குமரன் (மாவட்ட துணை செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி, கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
சமீப காலமாக தேமுதிகவிலிருந்து பல மாவட்டச் செயலாளர்கள் விலகி திமுக, அதிமுக என மாறி மாறி ஓடிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications