கிட்டப்பா அங்காடி அருகே உண்ணாவிரதம் இருக்க வந்த தேமுதிக எம்.எல்.ஏ. கைது!
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டமன்ற தே.மு.தி.க உறுப்பினர் பால.அருட்செல்வன், தொகுதி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மயிலாடுதுறைக்குப் புதிய பேருந்து நிலையம் கொண்டு வர வேண்டும், வெளிவட்ட சாலை அமைக்கப்பட வேண்டும்.

சீர்காழி தாலுகா கொள்ளிடத்தைத் தனித் தாலுகாவாக உருவாக்கி கொடுக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க தனது ஆதரவாளர்களோடு முடிவு செய்தார் எம்.எல்.ஏ பால.அருட்செல்வன்.
இதனையடுத்து அவர் தன்னுடைய சகாக்களுடன் கிட்டப்பா அங்காடி அருகே உண்ணாவிரதம் இருக்க முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து கைது செய்தனர்.
More From
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications