சென்னையை போலவே 3 மாவட்டங்களில் மாதிரி சட்டசபை.. அதிரடி காட்டும் திமுக!
சென்னையை போலவே மற்ற மூன்று மாவட்டங்களில் திமுக மாதிரி சட்டசபையை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையை போலவே மற்ற மூன்று மாவட்டங்களில் திமுக மாதிரி சட்டசபையை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டசபைக்கு வரப் போவதில்லை என அறிவித்து நேற்று முன்தினம் திமுக வெளிநடப்பு செய்தது. இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் மாதிரி சட்டசபை கூட்டம் நடைபெற்றது.

திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அதிமுக ஆதரவு எம்எல்ஏ. கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் 3 மாவட்டங்களில் மாதிரி சட்டசபை நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
திமுக கொறடா சக்கரபாணி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் திமுக மாதிரி சட்டசபை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5 நெல்லையிலும், ஜூன் 8 திருச்சியிலும், ஜூன் 12 சேலத்திலும் மாதிரி சட்டசபை நடத்தப்பட உள்ளது. இந்த மாதிரி சட்டசபை கூட்டங்களில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications