திமுக வேட்பாளர் சேகர்பாபு கொலைமிரட்டல்.. சுயேச்சை வேட்பாளர்கள் குமுறல்-வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: வட சென்னையிலுள்ள, துறைமுகம் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள், அங்கு திமுக வேட்பாளர் சேகர்பாபு குண்டர்களை வைத்து தங்களுக்கு கொலைமிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
துறைமுகம் தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள், சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, வேட்பாளர் யுவகுமார் கூறுகையில், திமுக வேட்பாளர், சேகர்பாபு குண்டர்களை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வட சென்னையில் பணபட்டுவாடா ஜோராக நடப்பதாகவும், அங்கு துணை ராணுவத்தை அதிகம் குவிப்பதோடு, 144 தடையுத்தரவு வட சென்னைக்கு அவசியம் என்றும் தெரிவித்தார்.
More From
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications