மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை என அறிவிக்க வேண்டும்- திமுக கோரிக்கை
21-5-2016 அன்று விடுத்த அறிக்கையிலே கூட மத்திய அரசு, மாணவர்களின் இந்தப் பிரச்சினையை விளையாட்டாகக் கருதாமல், தெளிவாகவும், உறுதியாகவும் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டில் மட்டு மல்லாமல், இனி எப்போதும் இல்லை என்ற நல்ல அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார்.

கடைசியாகக் கிடைத்துள்ள தகவல்படி மத்திய அரசு அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது என்றும், இந்தச் சட்டம் குறித்து குடியரசுத் தலைவர் சுகாதாரத் துறையிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், சட்ட நிபுணர் களுடனும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் இனியும் தயக்கம் காட்டாமல், நுழைவுத் தேர்வுக்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்ப்பினையும், கிராமப்புற மாணவர்களுக்கும் - நகர்ப்புற மாணவர் களுக்குமிடையே உள்ள வேறுபாட்டையும், இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மற்றும் ஏனைய மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர் களுக்கிடையே உள்ள சமன்பாடற்ற தன்மையினையும் மனதிலே கொண்டு,நுழைவுத் தேர்வு என்பதே இனி இல்லை என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டுமென்று தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications