நீட் எதிர்ப்பு: திருச்சியில் இன்று அனைத்து கட்சி பொதுக் கூட்டம்- அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு?
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்து கட்சி பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் திமுக ஒருங்கிணைத்துள்ள அனைத்து கட்சிப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அரியலூர் அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து சென்னையில் அனைத்து கட்சி கூட்டத்தை திமுக ஒருங்கிணைத்தது. இந்த கூட்டத்தில் அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் இன்று பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று திருச்சியில் நடைபெறும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications