தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் ஊழலற்ற, கமிஷனற்ற அரசை வழங்குவோம்: மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
கோவை: தி.மு.க.வுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் ஊழலற்ற அரசை வழங்குவோம் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
2-வது கட்ட நமக்கு நாமே பயணத்தில் இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் ஸ்டாலின் நடைபயணம் சென்றார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

ஆளும் அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் செயலிழந்துவிட்டது. இந்த ஆட்சியில் மக்களின் துயரம்தான் அதிகரித்துள்ளது.
முந்தைய 2006-11ஆம் ஆண்டு தி.மு.க. ஊழலற்ற நல்லாட்சியை வழங்கியது. அதேபோல் 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு நீங்கள் வாக்களித்தால் ஊழலற்ற, கமிஷனற்ற அரசை நடத்துவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
More From
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications