For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் 82 வார்டுகளில் களமிறங்கும் திமுக... காங்.க்கு 17, மமக 1

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: கோவை மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனிதநேய மக்கள் கட்சிக்கு 86வது வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

DMK releases list of candidates for civic polls in kovai

மொத்தம் உள்ள 100 வார்டுகளில் திமுக 82 வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மனித நேய மக்கள் கட்சிக்கு 86வது வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் திமுக போட்டியிடும் வார்டுகளுக்கான வேட்பாளர்கள் விபரம்:

1. 1வது வார்டு - எஸ். ரேவதி

2. 2வது வார்டு - எஸ். பானுமதி

3. 3வது வார்டு - ம. கண்ணன்

4. 4வது வார்டு - ப. இராஜசேகரன்

5. 6வது வார்டு - டி.எம். மோனிகா

6. 7வது வார்டு - ந. சம்பத்

7. 8வது வார்டு - நா. மாலதி

8. 9வது வார்டு - ஏ. கிருஷ்ணமூர்த்தி

9. 11வது வார்டு - ஆர். சித்ரா

10. 13வது வார்டு - ஆர். பாலசரஸ்வதி

11. 15வது வார்டு - த. அபிராமி

12. 16வது வார்டு - கு. குமுதம்

13. 17வது வார்டு - ச. அமிர்தவள்ளி

14. 18வது வார்டு - பா. பொன்னழகு பாண்டி

15. 19வது வார்டு - ந. அனிதா

16. 21வது வார்டு - எம். ரவிச்சந்திரன்

17. 22வது வார்டு - எம். உஷாநந்தினி

18. 23வது வார்டு - இரா. ஈஸ்வரி ராதாகிருஷ்ணன்

19. 24வது வார்டு - கார்த்திக் கா. செல்வராஜ்

20. 25வது வார்டு - என். சித்திரகலா

21. 26வது வார்டு - ஆ. செல்வி

22. 27வது வார்டு - கே. லோகநாதன்

23. 28வது வார்டு - டீ. சுபாஷினி

24. 29வது வார்டு - சிவா (எ) பழனிசாமி

25. 30வது வார்டு - எம். சுதா

26. 31வது வார்டு - சி.தா. இளங்கோ

27. 32வது வார்டு - இரா. மயில்சாமி

28. 33வது வார்டு - எஸ். சின்னசாமி

29. 35வது வார்டு - டி. சுபா

30. 36வது வார்டு - ஏ. சுகுமார்

31. 37வது வார்டு - ந. சாருலதா

32. 38வது வார்டு - வே. கலையரசி

33. 40வது வார்டு - எம். விஜயபிரியா

34. 41வது வார்டு - ஏ. மரியராஜ்

35. 42வது வார்டு - எஸ்.ஆர். கந்தசாமி

36. 43வது வார்டு - கே. ஜோதிபாஸ்

37. 44வது வார்டு - எஸ்.கே. ஆனந்தகுமார்

38. 45வது வார்டு - வைரமுருகன் (எ) ஆர்.முருகன்

39. 46வது வார்டு - ஜி.பி. சாந்தி பன்னீர்செல்வம்

40. 47வது வார்டு - பி.வி. சுப்ரமணியன்

41. 48வது வார்டு - என்.பி. செல்வமணி

42. 49வது வார்டு - கோவை லோகு (எ) க. லோகநாதன்

43. 50வது வார்டு - ஆர். சாரதா

44. 51வது வார்டு - ஆர். தனலட்சுமி

45. 52வது வார்டு - டி. ஜூலி

46. 53வது வார்டு - ர. சாந்தாமணி

47. 54வது வார்டு - பி. தண்டபாணி

48. 55வது வார்டு - எஸ். எலிசபெத் ராணி

49. 56வது வார்டு - வி. லலிதா

50. 57வது வார்டு - மா. சிவக்குமார்

51. 58வது வார்டு - வெ. சசிக்குமார்

52. 60வது வார்டு - காயத்ரி பாலன் (எ) பி.பாலன்

53. 61வது வார்டு - எஸ்.எம். சாமி

54. 62வது வார்டு - ப. அன்பழகன்

55. 63வது வார்டு - கு. கௌசல்யா

56. 64வது வார்டு - எம். சிவா

57. 65வது வார்டு - டி. சரோஜினி

58. 66வது வார்டு - சி. கீதா

59. 68வது வார்டு - ஆர். புனிதா

60. 69வது வார்டு - இ. சரவணகுமார்

61. 70வது வார்டு - எம். சத்யபாமா

62. 72வது வார்டு - வி. சுமா விஜயகுமார்

63. 73வது வார்டு - என். வனிதா சுஜித்

64. 75வது வார்டு - ஷே. ரஹமத் நிஷா

65. 76வது வார்டு - டி.எஸ்.ரவி (எ) பூபாலன்

66. 78வது வார்டு - எஸ். சிவசக்தி

67. 80வது வார்டு - ஏ. சுந்தரராஜன்

68. 82வது வார்டு - கே.எஸ். செய்யது அப்பாஸ் (எ) கோட்டை அப்பாஸ்

69. 83வது வார்டு - ப. இராஜேந்திர பிரபு

70. 84வது வார்டு - என்.ஜெ. முருகேசன்

71. 85வது வார்டு - பி. நாச்சிமுத்து

72. 87வது வார்டு - ந. வனஜா

73. 88வது வார்டு - எஸ். அபிராமி சுரேஷ்

74. 90வது வார்டு - எம். உமாமகேஸ்வரி

75. 91வது வார்டு - என். கார்த்திகா

76. 92வது வார்டு - ஆர். வெற்றிசெல்வன்

77. 93வது வார்டு - இரா. கனகராஜ்

78. 94வது வார்டு - பி. கௌரி

79. 95வது வார்டு - ஆர். தேவி

80. 98வது வார்டு - இ. நிசார் அகமது

81. 99வது வார்டு - எம். ராஜராஜேஸ்வரி

82. 100வது வார்டு - க. மகாலிங்கம்

கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 5, 10 12, 14, 20, 34, 39, 59, 67, 71, 74, 77, 79, 81, 89, 96, 97 ஆகிய 17 வார்டுகளும்; மனிதநேய மக்கள் கட்சிக்கு 86வது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

English summary
The DMK on friday released the list of the party candidates for kovai Municipal Corporations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X