2016ஆம் ஆண்டில் தமிழகத்தில் திமுக ஆட்சி நிச்சயம்- குமரியில் ஸ்டாலின் நம்பிக்கை
குமரி: வருகின்ற 2016 ஆம் ஆண்டில் திமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதால் ஆட்சியாளர்களை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணம் என்ற தலைப்பில் திமுக பொருளாளர் ஸ்டாலின் மக்கள் சந்திப்புப் பயணத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தொடங்கினார் .

இதையொட்டி ஆரல்வாய்மொழியில் பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக இப்பயணத்தைத் தொடங்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். அதிமுக அரசு மக்கள் பணியாற்றவில்லை என்றும், இந்த ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்படாமல் அறிவிப்பாகவே இருப்பதாகவும் கூறினார். வரும் 2016 இல் திமுக ஆட்சி மீண்டும் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications