அறிவாலயத்தில் விஷம் குடித்த தி.மு.க. தொண்டர்! உட்கட்சி தேர்தலில் தோல்வியால் விபரீதம்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: உட்கட்சி தேர்தலில் தோல்வியடைந்த திமுக தொண்டர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக உட்கட்சி தேர்தலில் கோவை மாவட்டம் தெற்கு மாநகர் வட்டச் செயலாளர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரமணி (41) போட்டியிட்டார். வாக்கெடுப்பின் முடிவில் ரமணி தோற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரமணி, மனைவி தேவகியுடன் நேற்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர் தில்லுமுல்லு செய்து வெற்றிபெற்றுவிட்டதாக திமுக நிர்வாகிகளிடம் அவர் புகார் கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து திடீரென ரமணி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை திமுகவினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications