கிருஷ்ணகிரியில் வெறி நாய்கள் அட்டகாசம்.. ஒரே நாளில் 7 பேருக்கு கடி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சின்ன பென்னாங்கூர் பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கிருஷ்ணகிரியில் வெறி நாய்கள் அட்டகாசம்.. ஒரே நாளில் 7 பேருக்கு கடி- வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சின்ன பென்னாங்கூர் பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் சுற்றி திரியும் அப்பகுதியில் உள்ள மக்களை கடித்து அச்சுறுத்தி வருகிறது. இன்று காலை இந்த வெறி நாய்கள் கடித்ததில் பச்சியம்மா என்ற 8 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.

மேலும் 55 வயது முதியவர் உட்பட 7 பேர் வெறி நாய் கடித்ததில் காயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை.
சிலர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பொது மக்களை அச்சுறுத்தி வரும் இந்த வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications