சாமி பேசுவதையெல்லாம் மதிக்கத் தேவையில்லை.. இல.கணேசன்
திருச்சி: சுப்பிரமணியம் சாமி பேசுவதற்கெல்லாம் மதிப்பளிக்கத் தேவையில்லை. வைகோவுக்கு கூட்டணியிலிருந்து விலக காரணம் தேவைப்பட்டது விலகி விட்டார் என்று கூறியுள்ளார் மூத்த பாஜக தலைவர் இல.கணேசன்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான இல. கணேசன் திருச்சி வந்திருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை தேடிக்கொண்டிருந்தார். தற்போது வாய்ப்பு கிடைத்ததால் வெளியேறிவிட்டார்.

சுப்பிரமணிய சாமி சுதந்திரமாக கூறிய கருத்துக்கெல்லாம் மதிப்பளித்து கூட்டணியில் இருந்து பாமக விலகாது என்றே நம்புகிறேன்.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
இந்திய எல்லையைத் தாண்டி போய் மீன் பிடிப்பதால்தான் இலங்கை கடற்படை நமது மீனவர்களை சிறை பிடிக்கிறது. இனிமேல் எல்லை தாண்டிப் போக மாட்டோம் என்று சில மீனவர் அமைப்புகள் உறுதியளித்துள்ளன என்றார் இல.கணேசன்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications