சென்னையில் மீண்டும் பயங்கரம்... நீலாங்கரையில் சொகுசு கார் மோதி மூதாட்டி பலி
சென்னை: சென்னை நீலாங்கரை பகுதியில் வேகமாகச் சென்ற சொகுசு கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுப்பாடுகளற்று கார் ஓட்டுவதும் அதில் யாராவது அப்பாவி பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் ஒன்று சாலையில் சென்றுக் கொண்டிருந்த மூதாட்டி மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். மேலும், கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் விடுமுறை நாட்களில் கார் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்த நேரங்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் போது இதுபோன்ற கோர விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த விபத்தை ஏற்படுத்தியவரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications