புதிய அமைச்சரவையில் ஓபிஎஸ்-க்கு நிதி துறை ஒதுக்கீடு.. மாஃபாவுக்கு தமிழ்வளர்ச்சித் துறை
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில் ஓ. பன்னீர் செல்வம் நிதி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.
Recommended Video

சென்னை: இரு அணிகள் இணைந்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நிதி மற்றும் வீட்டு வசதித் துறைகளின் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இணைந்தன.

இந்த இணைப்பிற்குப் பின்னர், புதிய அமைச்சரவை இன்று மாலை பதவி ஏற்றது. அதில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பதவி ஏற்கிறார். அவரது அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகப் பதவி ஏற்றார். இவர்கள் இருவருக்கும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்திற்கு, அவர் ஏற்கனவே வகித்து வந்த நிதித் துறை மற்றும் வீட்டு வசதித் துறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேப் போன்று தொல்லியல் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை ஆகியவை மாஃபா பாண்டியராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை முறையே அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்தும், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் இருந்தும் எடுத்து இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பாண்டியராஜனுக்கு தொல்லியல் துறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications