லோக்சபா தேர்தல்: 39 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்
சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரியை அறிவித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், தமிழக அரசிதழில் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், சென்னை வடக்கு தொகுதி, தெற்கு தொகுதி மற்றும் மத்திய தொகுதிக்கு முறையே அந்தந்த பகுதிக்கான மாநகராட்சி துணை கமிஷனர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய தொகுதிகளுக்கு அங்குள்ள வருவாய் அதிகாரி (டி.ஆர்.ஓ.), அரக்கோணம், பொள்ளாச்சி தொகுதிகளுக்கு கூடுதல் கலெக்டர், ஆரணிக்கு சிறப்பு டி.ஆர்.ஓ. ஆகியோர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்கள். மற்ற 30 தொகுதிக்கும் அந்தந்த மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபோல் ஒவ்வொரு தொகுதிக்கும் உதவி தேர்தல் அதிகாரிகளையும் நியமித்து, தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications