பேரம் பேசியதாக குற்றம் சாட்டிய வைகோ மீது திமுக புகார் .. லக்கானி தகவல்
சென்னை: தேமுதிகவுடன் திமுக பேரம் பேசியதாக கூறி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து தேர்தல் ஆணையத்திற்கு திமுகவிடமிருந்து புகார் வந்துள்ளதாகவும் அது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேர்தல் ஆணையத்திற்கு எந்தப் புகார் வந்தாலும் நாங்கள் அதை டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்போம். மேல் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கும்.

தேர்தல் கூட்டணி பேரம் தொடர்பானக பேசி வரும் வைகோ குறித்த புகாரும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடைகளில் வழங்கப்படும் ஷாப்பிங் பைகளில் ஒரு பக்கம் மே 16ம் தேதி தவறாமல் வாக்களியுங்கள் என்ற வாசகத்தை இடம் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். கடைக்காரர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகளில் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications