சுபிக்ஷா நிறுவன உரிமையாளரின் ரூ.4.50 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
சென்னை: சுபிக்ஷா பல்பொருள் வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு சொந்தமாக, மரக்காணம் மற்றும் நீலாங்கரையில் உள்ள சொத்துகளை, அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
சுபிக்ஷா என்ற பெயரில் 1600க்கும் மேற்பட்ட பல்பொருள் வர்த்தக நிறுவனம் நடத்திவரும் சுப்ரமணியன், பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு, ரூ.77 கோடி கடன்தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததிருந்த நிலையில் அமலாக்கத்துறை இயக்குனரகமும், சுப்ரமணியன் மீது வழக்குப் பதிவு செய்தது.
இதுதொடர்பான விசாரணையில், சுப்ரமணியன் பரோடா வங்கிக்குச் செலுத்தவேண்டிய கடன்தொகையை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, சொத்துகள் வாங்கியதாக, தெரியவந்தது. இதையடுத்து, அவர் வாங்கிய விவசாய நிலம் மற்றும் காலிமனைகளை அமலாக்கத்துறையினர் ஏற்கனவே பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், தற்போது மரக்காணம் மற்றும் சென்னை நீலாங்கரையில் சுப்ரமணியன் பெயரில், வாங்கப்பட்ட வீடுகளையும் அமலாக்கத்துறை கையகப்படுத்தி உள்ளது. இதன் மதிப்பு ரூ.4.50 கோடி மதிப்பு கொண்டது என்று கூறப்படுகிறது. இது சுபிக்ஷா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications