எடப்பாடி அரசு செப்.30- க்குள் கவிழ்ந்துவிடும்... மீண்டும் தேர்தல் வரும்: விஜயகாந்த் ஆரூடம்
எடப்பாடி தலைமையிலான அரசு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் கவிழ்ந்துவிடும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக அரசு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் கவிழ்ந்துவிடும்; மீண்டும் சட்டசபை தேர்தல் வரும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலில் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் அதன் தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரனுக்கு விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஆட்சி கவிழ்ந்திருக்கும்
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் சரியாக காய்நகர்த்தியிருப்பார். இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும்.

நான் இல்லைன்னாதான் வெற்றிடம்
சசிகலா மீது எனக்கு சாப்ட் கார்னர் இல்லை. தமிழக அரசியலில் விஜயகாந்தை இல்லாமல் ஆக்கினால்தான் வெற்றிடம் என்பது ஏற்படும்.

தனித்தே போட்டி
ரஜினிகாந்த், அன்புமணி, கமல்ஹாசன், பாஜக எல்லோரும் வெற்றிடத்தைப் பிடிப்போம் என கூறிவருவது என்னுடைய இடத்தைத்தான் என்பதுதான் உண்மை... உண்மை. சட்டசபையில் மீண்டும் தனித்துதான் போட்டியிடுவோம்.
ஏதோ ஒருநம்பிக்கை...
சட்டசபை தேர்தலில் ஏதோ ஒரு நம்பிக்கையில் தனித்து போட்டியிடுகிறோம். வைகோ, கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகளுடன் கூட்டணி சேரமாட்டேன்; சேரமாட்டேன்; சேரமாட்டேன்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications