கர்நாடகத்தைக் கண்டித்து யாழ்ப்பாணம் இந்திய தூதரகம் அருகே ஈழத் தமிழர் போராட்டம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து ஈழத்தில் தமிழர் ஒருவர் தனி நபராக போராட்டம் நடத்தியுள்ளார்.
காவிரி நீரைத் தர மறுத்து தமிழர்களையும், தமிழர்களின் வாகனங்களையும் குறி வைத்து கர்நாடகத்தில் தாக்குதல் நடந்து வருவது மத்திய அரசை உலுக்கவில்லை. ஆனால் தற்போது இது கடல் கடந்து வெளிநாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கி விட்டது. கனடிய தமிழர் பேரவை சார்பில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஈழத்தில் ஒரு தமிழர் கர்நாடகத்தைக் கண்டித்து இந்தியத் தூதரகம் அருகே போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தமிழர்களைத் தாக்கும் கர்நாடகத்தினரைக் கண்டித்து இந்தியத் தூதரகம் அருகே அமர்ந்து அவர் தனி மனிதப் போராட்டம் நடத்தியுள்ளார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications