குற்றவாளி ஜெ.விற்கு மணிமண்டபம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சுளீர் கேள்வி
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் கட்டக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு: ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் மணி மண்டபம் கட்டக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், ஒரு குற்றவாளிக்கு மணிமண்டபம் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? அதுவும் அரசுக்கு சொந்தமான கடற்கரையில் மணிமண்டபம் கட்டுவது மிகவும் தவறு.

இது தொடர்பாக யாராவது கோர்ட்டுக்கு சென்றால் கண்டிப்பாக மணிமண்டபம் கட்டக் கூடாது என்றுதான் நீதிமன்றம் உத்தரவிடும். ஆகவே, இதுபோன்ற குற்றவாளிகளை முன்னிறுத்தி அரசியல் செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
அப்போதுதான், இளம் தலைமுறையினர், தான் ஒரு குற்றவாளியாகக் கூடாது என்ற எண்ணத்தோடு, நல்ல முறையில் படித்து உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைப்பார்கள். அதே போன்று ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications