தமிழ்நாட்டின் 39 எம்.பி.க்களும் கூமுட்டைகளாம்.... தஞ்சையில் முட்டைகளை உடைத்து விவசாயிகள் போராட்டம்
நாடாளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 39 பேரும் கூமுட்டைகள் எனக் கூறி தஞ்சையில் விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: நாடாளுமன்றத்தில் உள்ள 39 எம்பிக்களும் விவசாய நலனில் அக்கறையில்லாத கூமுட்டைகள் என்று கூறி தஞ்சையில் விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்று கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து காவிரி விவகாரம், மேகதாதுவில் அணை கட்டுவது உள்ளிட்டவற்றில் அதிமுக எம்பிக்களும் ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து வெளியே வந்த விவசாயிகள் கையில் முட்டைகளுடன் 39 எண்களுடன் கூமுட்டை என்று எழுதி அவற்றை சாலையில் போட்டு உடைத்தனர். இதனால் பதற்றம் நிலவியது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications