வால்பாறை வனப்பகுதியில் புலி, முள்ளம்பன்றி பலி... சண்டையிட்டு உயிரிழந்ததாக தகவல்
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் புலியும், முள்ளம்பன்றியும் சட்டையிட்டதில், அவை இரண்டும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, முள்ளம்பன்றி போன்றவை தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன.

இந்நிலையில், வால்பாறை குரங்குமுடி எஸ்டேட் பகுதிக்கு அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ள 6-ம் எண் தேயிலை தோட்டத்தையொட்டிய வனப்பகுதியில் நேற்று மதியம் புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. அங்கு தேயிலை பறிக்க சென்ற தொழிலாளர்கள் ஒருவர் இதை பார்த்து எஸ்டேட் நிர்வாகத்துக்கு தகவல் தெரிதுள்ளார். இதையடுத்து, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வனச்சரகர் சேகர், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த புலியை பார்வையிட்டனர்.
அப்போது அங்கு இறந்து கிடந்த புலியின் உடலில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. மேலும் சிறிது தொலைவில் முள்ளம்பன்றி ஒன்றும் அங்கு இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: இறந்த புலிக்கு 8 வயது இருக்கும். இரை தேடி தேயிலை தோட்டத்துக்கு வந்தபோது புலிக்கும், முள்ளம்பன்றிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் முள்ளம்பன்றி இறந்துள்ளது. சண்டையில் பலத்த காயமடைந்த புலியும் இறந்துள்ளது என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications