ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் பெப்சி ஊழியர்கள்.. இன்று படப்பிடிப்புகள் ரத்து
சென்னை, மெரினாவில் ஜல்லிக்க்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பெப்சி ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று போராட்டம் நடைபெறும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. அலங்காநல்லூரில் தொடங்கிய எழுச்சிப் போராட்டம் சென்னை, கோவை, புதுக்கோட்டை, புதுச்சேரி என பல பகுதிகளுக்கும் பரவியது. சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டத்துக்கு நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை போராட்டம் நடைபெறும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. மாணவர்கள் நடத்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக இன்று திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சம்பந்தப்பட்ட எந்த பணிகளும் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications