தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை 27ந் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: தமிழக - இலங்கை மீனவர் விவகாரம் குறித்து இரு நாடுகளுக்கு இடையே 20ந் தேதி நடைபெற இருந்த பேச்சவார்த்தை 27ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண இலங்கை மீனவர்களுடன் சென்னையில் 20-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் இலங்கை பிரதிநிதிகளை தேர்வு செய்ய மத்திய அரசிடம் இலங்கை கால அவகாசம் கோரியது.

இதையடுத்து, இலங்கை அரசின் வேண்டுகோள் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, ஜனவரி 20ந் தேதி நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒத்திவைத்துள்ளார்.
இதனால், இலங்கை - தமிழக மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை ஜனவரி 27ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications