ஈரோட்டில் கோவில் முன்பு பூக்கடைகள் அகற்றம்.. சாலையில் பூக்களை வீசி வியாபாரிகள் போராட்டம்
கோவில் முன்பிருந்த பூக்கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோட்டில் கோவில் முன்பாக இருந்த பூக்கடைகளை அகற்ற வியாபாரிகள் ஒப்புகொண்ட பின்னரும் பொருட்களை அதிகாரிகள் சாலையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதன் மற்றும் ஆருத்ர கபாலீசுவரர் திருக்கோயில் அருகில் 13 பூக்கடைகள் உள்ளது. தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் இந்த கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி கடைகளை அகற்றுமாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வியாபாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. இதற்கு வியாபாரிகள் ஒப்புகொண்ட நிலையில் திடீரென அதிகாரிகள் கடையில் இருந்த பூக்கள் உள்ளிட்ட பொருட்களை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

40 ஆண்டுகளாக இந்த பகுதியில் கடைநடத்தி வரும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
More From
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications