மனைவியை கொடுமைப்படுத்தியவர் மகாத்மா காந்தி.. நடிகர் சிவக்குமார் சர்ச்சை பேச்சு
தேசப்பிதா காந்தி, தன் மனைவி கஸ்தூரி பாயைக் கொடுமைப்படுத்தியது வரலாறு என நடிகர் சிவக்குமார் மகளிர் மட்டும் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசினார்.
சென்னை: ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் மகளிர் மட்டும். இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்குகொண்ட சிவக்குமார், 'காந்தியடிகள் கஸ்தூரிபாயைக் கொடுமை செய்தார் என கூறினார்.
சூர்யாவின் 2டி கம்பெனி தயாரித்துள்ள படம் 'மகளிர் மட்டும்'. இதில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். பெண்களை மையப்படுத்தி அவர்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசும்படம்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீடு அணமையில் நடந்தது. இதில் பேசிய சிவக்குமார், காந்தியடிகள் அவருடைய மனைவி கஸ்தூரி பாயைக் கொடுமைப்படுத்தினார் என்பது வரலாறு. இங்கு பெண்கள் ஒரு தாலிக்கயிற்றால் எல்லா உரிமைகளையும் இழந்து நிற்கின்றனர். அந்த நிலை மாற வேண்டும்'' என்று கூறினார்.
இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் வரும் மே 12ஆம் தேதி வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications