15 நாளில்.. மிகப் பெரிய இயக்கமாக மாறப் போகிறோம்.. சொல்கிறார் தமிழருவி மணியன்
மதுரை: இன்னும் 15 நாட்களில் நாங்கள் பெரிய இயக்கமாக ஆகி உங்கள் முன் வந்து நிற்போம் என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேற்கு சட்டசபை தொகுதி வேட்பாளர் ஈஸ்வரன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை கொண்டு வர விரும்புகிறோம். நாங்கள் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. நாங்கள் தோல்வி அடைந்தால் அது மக்களின் தோல்வி.
இந்த ஈஸ்வரனை கோடீஸ்வரனாக ஆக்க வேண்டும் என அவரை வேட்பாளர் ஆக்கவில்லை. திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்கவே அவரை வேட்பாளர் ஆக்கியுள்ளோம். ஈஸ்வரன் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றால் சம்பளமே வாங்க மாட்டார்.
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் முடியட்டும்-தமிழகம் விடியட்டும் என நினைத்து மாற்று அரசியலை உருவாக்க மக்கள் முயற்சி செய்ய வேண்டும். இன்னும் 15 நாட்களில் நாங்கள் பெரிய இயக்கமாக ஆகி உங்கள் முன் வந்து நிற்போம் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications