மதுரையில் சிபிஐ அதிகாரிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகள் தாக்குதல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: சுங்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை விசாரிக்க சென்ற சிபிஐ அதிகாரிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தாக்கிய சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்- வீடியோ












Click it and Unblock the Notifications