தாம்பரம் ரயில்நிலையத்தில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு.. பயணிகள் பீதி
தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்த ஜெலட்டின குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் பீதி அடைந்தனர்.

தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் இன்று வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மூடப்பட்ட நிலையில் ஒரு மர்ம சூட்கேஸ் கிடந்தது. இதுகுறித்து அங்கிருந்த பயணிகள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பெட்டியில் இருந்த ஜெலட்டின் குச்சிகளை ரயில்வே போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications