தமிழகத்தில் கூட்டணியை பற்றியே யோசித்ததால் தான் காங்கிரஸுக்கு இந்த நிலை: ஞானதேசிகன்
சென்னை: தமிழகத்தில் கூட்டணி பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்ததால் தான் காங்கிரஸ் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று மாநில தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

கிராமம் தோறும் காங்கிரஸ், இல்லம் தோறும் கை சின்னம் என்று காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள எம்.எம்.டி.ஏ. காலனி, புரசைவாக்கம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அக்கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் பேசுகையில்,
தேசிய அளவில் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்வது மேலிடத்தின் பொறுப்பு ஆகும். தமிழகத்தில் கூட்டணி பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்ததால் தான் காங்கிரஸ் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியை வலுப்படுத்துவது தான் தற்போது நம்முடைய கடமை ஆகும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து குரல் எழுப்பினால் அது தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் என்றார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications